
'6 - 12 month baby food in Tamil / Pearl millet porridge / 6 - 12 மாத குழந்தைகளுக்கான இணை உணவு Ingredients Whole Pearl millet - 5 spoon Water as required cooking time - 2 to 3 minutes you can add palm sugar / jaggery / honey with this for taste. தேவையான பொருட்கள் முழு கம்பு - 5 ஸ்பூன் தேவைக்கேற்ப தண்ணீர் சமைக்கும் நேரம் – 2 முதல் 3 நிமிடங்கள் சுவைக்காக இதனுடன் பனை சர்க்கரை / வெல்லம் / தேன் சேர்க்கலாம்.'
Tags: 6-12 months baby food , weight gain Recipe , pearl millet porridge , home made baby food in tamil , six months baby food , koozh , Pearl millet , kambu kool , pearl millet recipes , kamban koozh
See also:
comments