'ஆரோக்கியமான முடக்கற்றான் தோசை/ best food for uric acid in Tamil'

'ஆரோக்கியமான முடக்கற்றான் தோசை/ best food for uric acid in Tamil'
00:57 May 19, 2022
'yasmuji kitchen உங்களை அன்புடன் வரவேற்கிறது இன்றைய நமது உணவு ஆரோக்கியமான முடக்கற்றான் தோசை இந்த தோசை மூட்டு வலி யூரிக் அமிலம் இப்படி பல்வகையான நோய்களுக்கு சிறந்த அருமருந்து மருந்தாக அருந்த விருப்பமில்லாதவர்கள் இப்படி தோசை யாகவும் எடுத்துக்கொள்ளலாம் எந்த ஒரு கசப்போ வாசனையும் எதுவும் இல்லாமல் ரொம்ப சிறந்ததாக இருக்கும் இது பாட்டி காலத்து மருத்துவ முறை உணவே மருந்து மருந்தே உணவு இதுவே தமிழர்களின் சிறப்பு    இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடைய சேனலுக்கு மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.   மிக்க நன்றி  #foodforuricacid #tamilmedicine #dosairecipe #yasmujikitchen' 

Tags: uric acid , uric acid foods to avoid , uric acid foods to eat , high uric acid , uric acid treatment , uric acid treatment in tamil , uric acid food tamil , how to redice uric acid in tamil , tips for uric acid in tamil , uric acid reduce food in tamil , mudakathan keerai thuvaiyal , mudakathan keerai , mudakathan keerai dosa , mudakathan keerai chutney , mudakathan keerai recipes , mudakathan keerai benefits , mudakathan keerai thuvaiyal in tamil , mudakathan keerai medicinal uses

See also:

comments

Characters