'Baby weight gain food in tamil | kulanthai edai athigarikka |குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்க 3month'

'Baby weight gain food in tamil | kulanthai edai athigarikka |குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்க 3month'
06:14 Nov 25, 2022
'#FullmoonTVExplorer #weightgainfoodforbaby  தாய்ப்பால் குழந்தைகள் பிறந்த நொடி முதல் குறைந்தது ஆறு மாதங்கள் வரை அல்லது தாய்ப்பால் சுரப்பு அன்னையின் உடலில் நிகழும் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். அது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும், உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சியை ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி அடையச் செய்ய உதவும். மேலும் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்த, நீங்கள் சரியாக தான் தாய்ப்பால் கொடுக்கிறீர்களா என்று அறிய குழந்தை ஒரு நாளைக்கு 6- 8 முறை சிறுநீர் கழித்து உங்களை டயப்பர் மற்ற வைக்கிறதா என்றும், 3-4 முறை மலம் கழிக்கிறதா என்றும் சோதித்து அறிய வேண்டியது மிகவும் அவசியம்! இது அன்னையர்கள் தலையாய கடமையும் ஆகும்.  வாழைப்பழம் குழந்தைகள் கொழுகொழு என்று மாற, வழவழவென இருக்கும் வாழைப்பழத்தை அளித்து வர வேண்டியது மிகவும் அவசியம்; குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை சரியான முறையில் அளித்து வந்தால், குழந்தைகள் கொழுகொழுவென மாறுவதுடன் ஆரோக்கியமாக விளங்குவர். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தை நன்கு மசித்து அளிக்கலாம்; ஸ்மூத்தி போன்ற பானமாக - ஜூஸாக தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். மேலும் கேரள வாழைகளை வேகவைத்து குழந்தைகளுக்கு அளித்து வருவது அதிக பலனை தரும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. பருப்புகள் குழந்தைகளுக்கு திட உணவுகள் தரத்துவங்கும் நேரத்தில், அதாவது பிறந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது தாய்மார்களின் கடமையாகும். பாசிப்பருப்பு எளிதில் ஜீரணமாக கூடியது; பருப்பு சாதம், சூப், கூழ் போன்றவற்றை தயாரித்து ஊட்டலாம். பருப்புகளில் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை பால் பொருட்கள் குழந்தைகளுக்கு 12 மாதங்கள் வரை தயிர் போன்ற பால் பொருட்களை அளிக்கலாம்; ஆனால், மாட்டுப்பால், பாக்கெட் பால், வெண்ணெய், சீஸ் எனும் பாலாடைக்கட்டி உணவுகளை கண்டிப்பாக ஒரு வயது நிரம்பிய பின்னரே அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தயிர் சாதம், தயிர் போன்றவற்றை உணவக அளிக்கலாம்; இவை அதிக கால்சியம் மற்றும் புரதச்சத்து கொண்டவை.  இனிப்பு உருளைக்கிழங்கு! குழந்தைகளுக்கு அளிக்கப்படும் திட உணவுகளில், பெரும்பாலான குழந்தைகளின் கவனத்தை கவர்வது இனிப்பு உருளை அலல்து உருளை கிழங்குகள் தான். இந்த கிழங்குகள் வைட்டமின் ஏ, சி, பி6, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது. நெய் குழந்தைகள் 8 மாத வயதை அடைந்த பின் அவர்களின் உணவில் நெய் சேர்க்கலாம்; குழந்தையின் வளர்ச்சிக்கும், உடல் எடை அதிகரிப்பிற்கும் நெய் அதிகம் உதவும், நெய்யினை குழந்தைக்கு கொடுக்கும் கிச்சடி, கூழ், உணவுகளில் ஒரு சில துளிகள் மட்டுமே விட்டு அளிக்க வேண்டும்; அதற்கு மேலாக அளிப்பது குழந்தையின் உடலுக்கு நன்மை பயக்காது!  முட்டை குழந்தைகளுக்கு ஒரு வயது ஆன பின்பு தான் அவர்களுக்கு முட்டையினை அறிமுகம் செய்ய வேண்டும்; அதற்கு முன்பு அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் நலத்திற்கு நல்லதல்ல; முட்டையை புரதத்தின் ஆற்றல் மையம் என்றே கூறலாம். இதனை பொரித்தோ, ஆம்லெட் போட்டோ, வேக வைத்தோ - எந்த வடிவத்திலும் குழந்தைக்கு 1 வயதிற்கு பின் அளிக்கலாம்.  உலர் பழங்கள் குழந்தைகள் திட உணவு உண்ணத் தொடங்கிய பின், அவர்களுக்கு உலர் பழ - பருப்பு வகைகளை அவர்கள் உடல் ஏற்றுகொள்ளும் உணவின் வடிவில் தயாரித்து அளிக்க வேண்டியது அவசியம். அதாவது பாதாம், பிஸ்தா மற்றும் பல உலர் பழ பருப்பு வகைகளை ஒன்றாய் சேர்த்து சத்துமாவு போடி தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம்; அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எடையை அதிகரிக்கவும் உதவும்.  Baby weight gain food in tamil / kulanthai edai athigarikka / குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்க|3 Baby food recipes || 7 to 12 months baby food || Healthy & tasty baby food|Baby Food || Weight gain & Brain development \"Poha Badam Mix || For 1year + Babies|3 Baby food Recipes for 6 months above babies   baby weight gain food in tamil, kulanthai edai athigarikka, baby food in tamil language, baby weight increase foods, baby food recipe tamil, baby food for weight gain, homemade baby food\"baby food recipe, healthy & tasty baby food\"video, sharing, camera phone, video phone, free, upload\"3 Baby food Recipes for 6 months above babies,tamil health tips, health tips, tamil, tips, for baby, children, child, food for baby, food for child, born baby, weight increase, weight gain, weight loss, receipes, month' 

Tags: tips , Weight loss , Tamil , children , child , health tips , sharing , weight gain , month , tamil health tips , receipes , for baby , homemade baby food , baby food recipe , baby weight gain food in tamil , baby weight increase foods , weight increase , food for baby , born baby , baby food for weight gain , baby food recipe tamil , baby food in tamil language , kulanthai edai athigarikka , Food for child , 3 month Baby food Recipes for 6 months above babies , குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்க , வாழைப்பழம்

See also:

comments

Characters